மீண்டும் சங்கர், கமல் இணையும் இந்தியன்-2…!!

Read Time:1 Minute, 17 Second

201709301825495179_Director-shankar-and-Kamal-joins-Indian-2_SECVPF
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. தற்போது இந்தியன்-2 படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைய உள்ளனர்.

இயக்குனர் சங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிசியாகவுள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர் அஜித், கமல் இருவரில் யாருடனாவது பணியாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் சங்கருடன் இந்தியன்-2 படத்தின் மூலம் மீண்டும் இணைய போவதாக நடிகர் கமல்ஹாசனே அதிகாரபூர்வமாக கூறி உள்ளார்.

எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் அமைந்தது சங்கர்-கமல் கூட்டணி, இப்படம் இந்தியன் இரண்டாம் பாகமாக எடுக்கவுள்ளார்களாம். மேலும், இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் உடையில் மிரட்ட வரும் பரத்…!!
Next post சாதாரண வயிற்று வலிக்கும் பிரச்சனைக்குரிய வலிக்கும் என்ன வித்தியாசம்?…!!