நாம் தூக்கி போடும் சோல நாரில் இவ்வளவு அற்புதங்களா?..!!
சோளக்கருதில் உள்ள பட்டு போன்ற நாரை நாம் எப்போதும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த சோளக்கருது நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
சோளநாரில் உள்ள நன்மைகள்சோளநாரில் அதிகமாக உள்ள விட்டமின் K, காயங்களினால் உண்டாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி, ரத்தத்தை உறையச் செய்து, காயம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க சோள நார் உதவுகிறது. மேலும் இது சிறுநீரக கற்களை உருவாக்காமலும், ப்ரோஸ்டேட் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.சோள நார் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்தி, அதிக கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி ஜீரணமாக்க உதவுகிறது.
சோளநார் இன்சுலின் ஹார்மோனை தூண்டி, சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகரிக்க செய்யாமல் தடுப்பதால், இதை சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
2 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் சோள நாரை போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating