முழங்கை மற்றும் முழங்காலில் உள்ள கருமை நீங்க வேண்டுமா??..!!

Read Time:1 Minute, 44 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (2)சிலருக்கு மற்ற இடங்களைப் போல முழங்காலும் முழங்கை அமைப்புகளும் வெண்மையாக இருப்பதில்லை அவற்றை கருமையில் இருந்து பாதுகாபதற்க்கு சில வழிமுறைகள் உள்ளன.

எலுமிச்சை பழ சாற்றை முழங்கை மற்றும் முழங்கால் முட்டிகளில் தடவி வந்தால் நாளடைவில் அதன் கருமை நீங்கிவிடும்.

மற்றும் ஒலிவ் எண்ணையையும் இதே போன்றே செய்தால் கருமையாக இருந்த இடம் வெண்மையாக மாறி விடும்.

எழுமிச்சம் பழத்தின் பாதியை எடுத்து அதன் மேல் சக்கரை தூவி இந்த இரண்டு இடங்களுக்கும் பூசி வந்தால் ஒரு வாரத்திலேயே நல்ல பயனை எதிர் பார்க்கலாம்.

பாதாம் பவுடரையும் யோகடையும் கலந்து பேஸ்ட் போல செய்து கை கால்களில் பூசி வருவதன் மூலம் கருமை நீங்கி விடும்.

அத்துடன் கடலை மாவுடன் தயிரை சேர்த்து கலந்து பூசி வந்தால் சர்மம் அழகு பெறுவதுடன் அதன் கருமையும் மாறும்.

பாலுடன் மஞ்சள் தூள் கலந்து முட்டிகளில் தடவி வந்தால் கருமை நிறம் நீங்கி தோளில் இயற்கையான நிறம் வரும். மற்றும் வெள்ளரிக்காயை வெட்டி முழங்கை மற்றும் கால்களில் வைத்தால் கருமை நீங்கும் அல்லது அதனை ஜூஸ் செய்து தடவினாலும் நல்ல பயன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் ஆரோக்கியத்தை பற்றி சொல்லும் அந்தரங்க உறுப்பு கசிவு..!!
Next post BIGG BOSS பட்டம் வென்ற பிரபல நடிகையின் கணவர்..!!