மொபைல் சாதனங்களில் இருந்து தங்கத்தினை இலகுவாக எடுக்க சூப்பரான டிப்ஸ்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 14 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90இலத்திரனியல் சாதனங்கள் பலவற்றில் இருந்து தங்கம் எடுக்க முடியும் என்பதை அறிந்திருப்பீர்கள்.அதிலும் லேப்டொப், கைப்பேசிகள் கமெராக்கள் என்பவற்றில் ஒப்பீட்டளவில் அதிகமாக தங்கம் காணப்படும். அது மட்டுமன்றி சிறிய அளவில் வெள்ளி, நாகம், பிளாட்டினம் கூட எடுக்க முடியும்.

இப்படியிருக்கையில் மொபைல் சாதனங்கள் மற்றும் லேப்டொப்பின் துணை சாதனங்கள் என்பவற்றிலிருந்து தங்கத்தை 8 படிமுறைகளைப் பயன்படுத்தி இலகுவாக எடுத்துக்கொள்ள முடியும்.

எனவே குறித்த இலத்திரனியல் சாதனங்களில் எந்த பகுதிகளில் தங்கம் காணப்படுகின்றது என்பது உட்பட அவற்றினை எவ்வாறு வேறுபிரித்து தங்கமாக்குவது என்பது தொடர்பான விளக்கம் வீடியோவில் காணப்படுகின்றது.மிஸ் பண்ணாமல் ஒவ்வொரு படிமுறையினையும் அவதானமாக பார்க்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய மோகன்லால் – வீடியோ..!!
Next post வெள்ளித்திரையில் நடிக்கும் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின்- யாருடைய படம் தெரியுமா?..!!