வேற்றுகிரகவாசியாக மாறிய மனிதர்… மறைந்திருக்கும் அதிர்ச்சியான உண்மை..!!
அமெரிக்காவில் ஏலியனாக மாறுவதற்காக வாலிபர் ஒருவர் 110 அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் Vinny Ohh(22) என்பவர் தான் இந்த தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். மேக்-அப் நிபுணரான இவருக்கு 15 வயது முதல் பாலியல் உறவில் விருப்பமில்லை.
இதனால் ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதை விட ஏலியனாக மாறுவது சிறந்தது என முடிவு செய்து மருத்துவர்களை சந்தித்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 17 வயது முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் இவர் மாற்றி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது வரை சுமார் 50,000 டொலர் வரை இந்த சிகிச்சைகளுக்கு செலவிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் ஆணுறுப்பு, மார்புக்காம்புகள், தொப்புள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 1,60,000 டொலர் நிதியை திரட்டி வருகிறார்.
இது குறித்து வாலிபர் பேசியபோது, ‘பாலியல் உணர்வுகள் இல்லாமல் என்னால் வாழ முடியும் என்றபோது அதற்கு தேவையான உறுப்புகளை மட்டும் ஏன் வைத்திருக்க வேண்டும்?.
கூடிய விரைவில் இந்த உலகத்தில் ஒரு புதிய உயிரினமாகவே தன்னை மாற்றிக்கொண்டு ஏலியனாக மக்கள் மத்தியில் வலம் வருவேன்’ என Vinny Ohh கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating