பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான பிரபல நடிகை…!!

Read Time:51 Second

kanjana-500x500தெலுங்கு சினிமா பல பிரபலமான வேடங்களில் நடித்து பிரபலமானவர் காஞ்சனா மொயித்ரா. இவர் செவ்வாய் கிழமை படப்பிடிப்பு முடித்துவிட்டு காரில் வீடு திரும்பியிருக்கிறார்.

அப்போது திடீரென்று மூன்று பேர் நன்றாக மது அருந்திய நிலையில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டிருக்கின்றனர். இதனால் துன்பத்திற்கு ஆளான நடிகை அங்கிருந்து தப்பி போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

புகாரின் பேரில் போலீசார் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டவர்களை உடனடியாக கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்னேஸ்வரன் – மகாநாயக்கர்கள் சந்திப்பு: நாட்டுக்கு இன்று தேவையானது..!! (கட்டுரை)
Next post சுஜாவை தாருமாறாகக் திட்டும் ஹரிஷ்..!! (வீடியோ)