நின்றுகொண்டு அந்த உறவா? இதனால் என்ன ஆகும் தெரியுமா?..!!

Read Time:1 Minute, 57 Second

penkios-aistringo-sekso-taisykles-sutuoktiniams-350x219உடலுறவு என்பது ஏதோ கடமைக்கு செய்தோம் விட்டோம் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அது போன்று இருக்கக்கூடாது.

ஒரு ஆணும், பெண்ணும் மிகவும் சந்தோஷமாக இருக்கும் இடம் எங்க தெரியுமா, படுக்கறை மட்டுமே, அங்குதான் தங்களின் கவலைகளை மறந்து நிம்மதியான நேரத்தை கழிக்க முடியும்.

உடலுறவில் ஈடுபடுவது ஆண், பெண் இருவருக்கும் உடல் சுகத்தை தருவதற்காக மட்டுமே அன்று. அது உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ முறையும் ஆகும்.

பெண்களை பொறுத்தவரையில் படுக்கறையின்போது முன் விளையாட்டுகளில் அதிக ஆர்வமுண்டு. ஆனால் நிறைய ஆண்கள் இதை செய்வதில்லை என்று பெண்கள் வருத்தப்படுவதுண்டு.

இது போன்று முன் விளையாட்டில் ஈடுபட்டால், ஆண்களின் உடலில் 11 கலோரிகளும், பெண் உடலில் 8 கலோரிகளும் எரிக்கப்படும்.

பெண்களுக்கு மிகவும் பிடித்தது முத்தம், அந்த முத்தத்தை தொடர்ந்து 20 நிமிடங்கள் இடைவிடாமல் கொடுத்து வந்தால் உங்களுடைய உடலில் 23 கலோரிகள் எரிக்கப்படும்.

அதிலும் குறிப்பாக நின்று கொண்டு உறவு வைத்துக்கொள்ளும் தம்பதிகளுக்கு 76 கலோரிகள் எரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே உடலுறவை ரசித்து அதற்கு ஏற்றார் போன்று செய்தால் உடலுக்கும் வலிமை உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலாடையற்ற ஏழு சிறுமிகள் கடவுளராக வழிபாடு..!!
Next post எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராமல் தடுக்க இயற்கையான குறிப்புக்கள்..!!