தன்னை அவதூறாக பேசிய காயத்ரி ரகுராம்… தயாராக இருங்க!.. சுஜாவின் அனல் பறக்கும் காட்சி..!! (வீடியோ)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜா வருணி குறித்து சினேகனிடம் அவதூறாக பேசியதை நேருக்கு நேர் பேச காயத்ரி தயாராக இருக்கும்படி சுஜா சவால் விடுத்தது போன்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் காயத்ரி பேசிய பேச்சுகள் மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியிருந்தது.இதனால் அவர் வெளியே வரும் பொழுது கமல் வேண்டுகோள் விடுத்ததால் அவரை நெட்டிசன்கள் சற்று மரியாதையாக வைத்துள்ளனர்.
புதிய போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சுஜா வருணியை கட்டி அணைத்து வரவேற்றார் காயத்ரி. ஆனால் அடுத்த கணமே அவரது சுயரூபத்தை சினேகனிடம் காண்பித்தார். சுஜா வருணி ஒரு கலீஜ் என்றும் 6 மடங்கு ஜூலிக்கு சமமானவர் என்றும் தெரிவித்திருத்தார்.
பெண்களை கண்டபடி பேசக் கூடாது என்று கூறிவிட்டு பெண்களான ஓவியாவையும் சுஜாவையும் கண்டபடி பேசினார். காயத்ரி பேசியது குறித்து வருணி, சினேகன் மூலம் அறிந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்டப்படவுள்ளதாக ஒரு ப்ரோமோ காட்டப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இந்த ப்ரமோ மிஸ்ஸாகிவிட்டது. அது இப்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சுஜா கமெரா முன் பேசுகையில், காய்தரி ரகுராம் உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். கலீஜ்ன்னா என்ன. எந்த அர்த்தத்தில் அந்த வார்த்தையை கூறினீர்கள். அந்த வார்த்தை என்னை தொந்தரவு செய்கிறது. உங்களுக்கு எப்படி தமிழில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதோ. அதேபோல் எனக்கும் சில வார்த்தைகள் தெரியாது.
எனவே நீங்கள் விளக்கத்தான் வேண்டும். 100 நாள்கள் கழித்து உங்களை சந்திக்க வருகிறேன். தயாராக இருங்கள் என்று காயத்ரியின் கழுத்தில் துண்டு போட்டு கேட்கும் அளவுக்கு வருணி சென்றுவிட்டார்.
அடேய் @vijaytelevision இந்த promo எங்கே?
இந்த சீன் ஏன் yesterday's episodeல telecast ஆகல??#BiggBossTamil #BigBossTamil #BiggBoss #பிக்பாஸ் pic.twitter.com/UzcmwfLNbS— BiggBossTamilTrolls (@BiggBossTamilTC) September 16, 2017
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating