கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி..!!
டாப்சி இந்தி படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகிறார். விதம் விதமான கவர்ச்சி படங்களை இணைய தளத்திலும் வெளியிடுகிறார். வருண் தவான் ஜோடியாக டாப்சி நடித்திருக்கும் படம் ‘ஜூட்வா-2’. ஜாக்குலின் பெர்னாண்ட்டசும் இதில் நடித்திருக்கிறார். 2 பேரும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியுள்ளனர்.
இந்த படத்தில் இடம் பெற்ற நீச்சல் உடை அணிந்த கவர்ச்சியான புகைப்படத்தை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்துக்கு ரசிகர்களின் பாராட்டு கிடைத்தது. விமர்சனமும் வந்தது. சிலர் கிண்டல் செய்தனர்
கவர்ச்சியான நீச்சல் உடையுடன் டாப்சி இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘இந்த டிரஸ் எதுக்கு? இதையும் கழற்றி விட வேண்டியது தானே. இதை உங்கள் சகோதரர் பார்த்தால் நிச்சயம் பெருமைபடுவார்’ என்று விமர்சனம் செய்து இருந்தார்.
தன்னை அசிங்கமாக விமர்சித்த அந்த ரசிகருக்கு, ‘சாரி…. எனக்கு சகோதரர் இல்லை. இருந்தால் நிச்சயம் கேட்டு இருப்பேன். சகோதரியிடம் கேட்டால் ‘ஓ.கே’வா? என்று நையாண்டி செய்து பதில் அளித்து இருக்கிறார். அசிங்கமாக திட்டிய ரசிகரிடம் ஆவேசப்படாமல் நைசாக பதிலடி கொடுத்துள்ள டாப்சிக்கு அவரது ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைத்து வருகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating