சிரிக்கும்போது அப்படியே தூங்கிவிடும் இளம்பெண்: விசித்திர நோயால் அவதி..!!
வாய்விட்டு சிரிக்கும் போதும் திடீரென அப்படியே தூங்கிவிடும் விசித்திர நோயால் இளம் பெண் ஒருவர் பாதிக்கபட்டுள்ளார்.பிரித்தானியாவின் Nottingham நகரை சேர்ந்தவர் Jessica Southall (20) இவருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
Jessica, narcolepsy மற்றும் cataplexy எனப்படும் விசித்திர நோயால் பாதிக்கபட்டுள்ளார். அதாவது, எதையாவது நினைத்து அவர் சிரித்தால் அடுத்த நொடி தூங்கிவிடுவார்.தூங்கும் சமயத்தில் அவர் மூளை செயல்பாட்டில் தான் இருக்கும். அருகில் நடக்கும் விடயங்களை அவரால் உணர முடியும். ஆனால் எழுந்திருக்க முடியாது.
தசைகள் பலமாக இல்லாததால் உடல் சோர்வடைந்து அவருக்கு இப்படி தூக்கம் வந்துவிடுகிறது.பல்வேறு மருத்துவ சிகிச்சையளித்தும் Jessica-வுக்கு நோய் பிரச்சனை தீரவில்லை. இது குறித்து Jessica கூறுகையில், பதினாறு வயதில் இந்த பிரச்சனை எனக்கு ஏற்பட்டது.
உறவினருடன் பேசி கொண்டிருக்கும் போது அவர் கூறிய ஜோக்கை கேட்டு சிரித்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறியுள்ளார்.தற்போது இது பழகிவிட்டதால் தூக்கம் வரப்போவதை முன்னரே அறிந்து கொண்டு படுக்கை அல்லது தரை பகுதிக்கு சென்று விடுவேன் என Jessica கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating