பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது யார் தெரியுமா? வெளியான புகைப்படம்..!!

Read Time:48 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவார்.அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சியில் நாமினேட் ஆன 4 பேரில் ஹரிஷ் காப்பாற்றப்பட்டார் என உலகநாயகன் அறிவித்து விட்டார்.

மற்ற மூவரில் யார் வெளியேறுவார்கள் என நாளை கூறுவதாக இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே வையாபுரி தான் வெளியேறினார் என்ற தகவல் புகைப்படம் மூலம் கசிந்துள்ளது.இவர் தன்னுடைய வீட்டில் நுழையும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆன்லைனில் புருஷனை விற்க முயன்ற மனைவி – வாங்க ஆர்வம் காட்டிய மற்ற பெண்கள்..!!
Next post எலும்புகளைக் காப்பது எப்படி?..!!