இதுதான் உண்மையான ஜூலி! லைரலாகும் காணொளி..!!

Read Time:1 Minute, 34 Second

201709140843084601_Relax-for-a-while-in-the-job_SECVPFபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தான் தற்போது அனைவரிடத்திலும் பேசப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஜூலி தான் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என சொல்லலாம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான அவரை முதலில் ரசிகர்கள் ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இந்த நிலையில், வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல என தெரிவித்து வருகின்றார்.

நிஜமாவே திருந்தினாலும் இந்த உலகம் காலம் பூராவும் செய்த தவறுக்காக குறை கூறி கொண்டுதான் இருக்கும்.இதற்கு காரணம், நிகழ்ச்சியில் இருக்கும் போது, வெளியில் உள்ள உண்மையான உலகத்தை மறந்து விட்டார்.

தகுதியை வளர்த்து, திறமையான வாழ்க்கையை ஜெயிச்சுக்காட்டுவதன் மூலம்தான் அவரின் வெற்றிக்கான இலக்கை அடைய முடியும் என்பது பலரின் கருத்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலைக்கு மத்தியில் ஓய்வு தேவை..!!!
Next post சிலருக்கு இவைகூட விளையாட்டுத்தான் இந்த வீடியோவை பாருங்களேன்..!! (வீடியோ)