தந்தை விட மூத்த நபரை திருமணம் செய்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்..!!
வயதான நபரை இளம்பெண் திருமணம் செய்துள்ள நிலையில், பெண்ணின் கணவரை பலர் அவரது தந்தை என தவறாக எண்ணி விடுகின்றனர்.பிரித்தானியாவின் Uxbridge நகரை சேர்ந்தவர் Roy (60), பேருந்து ஓட்டுனரான இவருக்கு கடந்த 2013-ல் Lucy Nagle (30) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
Lucy-ம் பேருந்து ஓட்டுனர் ஆவார், இருவரும் நெருங்கிய நண்பர்களான நிலையில் பின்னாளில் காதலாக மாறியுள்ளது.வயதானவரை தான் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிப்பார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில் இது குறித்து தனது காதலரை விட வயதில் சிறியவர்களான தனது தந்தை Simon Wilson (56) மற்றும் தாய் Karen Wilson (55)யிடம் Lucy பேசியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு Roy -ஐ பிடித்து போக கடந்த வருடம் மே மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.சாலையில் கணவர் Roy-யுடன் Lucy செல்லும் போது பலர் இருவரையும் தந்தை- மகள் என நினைத்து விடுகிறார்கள்.
திருமணமாகி ஒரு வருடத்துக்கு மேலாகியுள்ள நிலையில் Lucy இன்னும் கருத்தரிக்கவில்லை. மருத்துவர்களிடம் இருவரும் பரிசோதனை செய்த போது Lucy-ன் கருப்பையில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.
இயற்கையாக கருத்தரிப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் தம்பதிகள் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள்.Lucy கூறுகையில், மற்ற பெண்களை போல கருத்தரித்து குழந்தை பெற்று கொள்ள ஆசையாக உள்ளது.
மருத்துவ சிகிச்சைக்கு அதிகளவில் செலவாவதால் நானும், Roy-ம் பணத்தை சேமித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating