வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்..!!
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணை இந்தியர் ஒருவர் வெறும் 11 ரூபாய் செலவில் மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாஹித் அலி, ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நபிசதா ஃபேரேஸ்டா.ஜாஹித்தும், நபிசதாவும் ஒருசமயம் விமான நிலையத்தில் சந்தித்து கொண்ட போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
இதன் பின்னர், நபிசதா, ஜாஹித்தை தேடி பஞ்சாப் மாநிலத்துக்கு வந்தார், அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், நபிசதா இதுகுறித்து அவர் பெற்றோருக்கு கடிதம் எழுதினார்.
இந்தியரை தனது பெற்றோர் மருமகனாக ஏற்று கொள்வார்களா என நபிசதா கவலைப்பட்ட நிலையில், அவர் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.இதையடுத்து ஜாஹித்- நபிசதாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்னர் மிக எளிமையாக வெறும் 11 ரூபாய் செலவில் நடந்தது.11 ரூபாயானது திருமணத்திற்கு தலைமை தாங்கிய மதகுருவுக்கு வழங்கப்பட்டது.
ஜாஹித்தின் தந்தை தேவ்கான் கூறுகையில், மிக எளிமையாக நடந்த திருமணம் மகிழ்ச்சிளிக்கிறது.இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவு என் மகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான காதல் போலவே வலுப்பெறும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating