ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பட்டையக் கிளப்பும் ஓவியா… செம்ம வைரல் காட்சி..!! (வீடியோ)

Read Time:45 Second

00632834-585x390-1-350x233பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ஓவியா, தற்போது திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையுமாக திகழ்கிறார்.

சமீபத்தில் வெளியான ஜிமிக்கி கம்மல் பாடல் இணையத்தில் பெரும் காய்ச்சலையே ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஓவியா வெர்ஷன் என்று பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்த பொழுது அவரது நடனத்தினை ஒன்றினைத்து காணொளியாக வெளியிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள். தற்போது வைரலாக பரவி வருகிறது இக்காட்சி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30 வயதை கடந்த பெண்கள் அழகை பராமரிக்க வழிமுறைகள்..!!
Next post சுஜா,சினேகனுக்கு இடையில் வெடிக்கும் புதிய பிரச்சினை? யார் இறுதியில் வெற்றி பெற்றவர்?..!! (வீடியோ)