இடுப்பில் இப்படி இருந்தா உடலுறவு சூப்பரா இருக்குமாம்..!!
இடுப்பின் பின் பகுதியில் இரண்டு சிறிய வட்டங்கள். இருந்தால் நீங்க ரொம்ப ஸ்பெஷலான நபர். அது எப்படி, எதனால்…?
இடுப்பின் பின் புறத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு இருக்கும் சிறிய இரண்டு வட்டங்களை அப்போலோ ஹோல்ஸ் அல்லது வீனஸ் ஹோல்ஸ் என குறிப்பிடுகிறார்கள்.
இந்த இரண்டு வட்டங்களும் இடுப்பை இணைக்கும் இரண்டு இடுப்பெலும்பு பகுதியில் அமைந்திருப்பது ஆகும்.
இது அனைவரிடமும் பொதுவாக இருப்பது கிடையாது. இந்த சிறிய வட்டங்கள் தோன்றுவதற்கு மரபணு சார்புடைமைக்கும் தொடர்பிருக்கிறது.
இந்த சிறிய வட்டங்கள் நல்ல உடல் நலத்தையும், இரத்த ஓட்டத்தையும் குறிக்கிறது. நல்ல இரத்த ஓட்டம் என்பது தாம்பத்தியத்தை சிறக்க வைக்க முக்கியமாக தேவைப்படுவதாகும்.
வீனஸ் ஹோல்ஸ் இருக்கும் இடத்தில் எந்த தசைகளும் இல்லை. எனவே, எந்த உடற்பயிற்சியின் மூலமாகவும் இதை உருவாக்க முடியாது.
ஆனால், இயற்கையாகவே வீனஸ் ஹோல்ஸ் இருக்கும் ஓர் நபரின் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது இந்த வீனஸ் ஹோல்ஸ் மறைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
இந்த வீனஸ் ஹோல்ஸ் இயற்கையாகவே இடுப்பின் வலிமை அதிகரித்து உள்ளதை வெளிக்காட்டுகிறது. எனவே, இது இருக்கும் நபர்கள் மத்தியில் உடலுறவு வாழ்க்கை சிறந்தே விளங்கும். ஆனால், உடல் பருமன் அதிகரிக்கும் பட்சத்தில் திறன்பாடு குறைய வாய்ப்புகள் உண்டு……!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating