பொது இடத்தில் ரொமான்ஸ் செய்யும் போது இதெல்லாம் கொஞ்சம் கவனிங்க பாஸ்..!!
எல்லாருக்கும் தங்களை பிறர் அன்பு செய்ய வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது தான் மனித இயல்பு. அதனால் தான் எனக்கான நபர் என்று அன்பு செய்ய ஓர் நபரை தேடிக்கொண்டிருக்கிறோம். காதலர்களும் அவர்களை சுற்றி இருக்கிறவர்களிடையே நடக்கும் சண்டைகள் பெரும்பாலும் இதற்காகத்தான். ஆம், பொது இடங்களில் பிறர் பார்க்கும் வண்ணம் காதலர்கள் தங்களுக்கிடையே அன்னியோன்னியத்தை வெளிப்படுத்துவது.தனியாக இருக்கும் போது காதலைச் சொல்வது அல்லது அன்பை வெளிப்படுத்துவதை விட பிறர் முன்னால் அன்பை வெளிப்படுத்துவது என்பது ரொம்பவே ஸ்பெஷல். பல நேரங்களில் இது உங்கள் காதலை காப்பாற்றவும் செய்திடும்.
கமிட்மெண்ட் : பொதுவில் அன்பு செலுத்துபவர்கள் இயல்பாகவே தங்கள் காதலின் மீது மிகவும் உறுதியுடன் இருப்பார்கள். இணையை அதிகமாக புரிந்திருப்பார்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ? பிறரால் என் காதலுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்றெல்லாம் பயம் இருக்காது. தன்னையும் தன் காதலையும் முழுமையாக நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திடும்.
பாராட்டு : பொது இடத்தில் தோல் தட்டி பாராட்டுவது அல்லது தோல் சாய்ந்து உட்காருவது என்பது இணைக்கு உற்சாகத்தையே கொடுக்கும். தன்னை அரவணைக்க ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் உங்கள் மீதான காதலை அதிகரிக்கச்செய்திடும்.
அபிப்ராயம் : ஒருவருக்கொருவர் பொது இடங்களில் அன்பு செலுத்துவது என்பது உங்களுக்கிடையே மட்டுமல்ல பார்க்கும் மற்றவர்களுக்கும் உங்கள் மீது மதிப்பு வரும். குழந்தைகள் இருந்தால் பெற்றோரைப் பார்த்து பிறரை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கற்றுக் கொள்ளும். குழந்தைகளின் முதல் ரோல் மாடல் பெற்றோர்கள் தானே.
சண்டைகள் : ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து செல்லும் போது அறைக்குள்ளேயே உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல் வெளியே வாருங்கள் இணையை கைகோர்த்து சின்னதாக ஒரு வாக் போனால் கூட அது மனதளவில் பெரும் மாற்றத்தை தந்திடும்.
எல்லை : என்னைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும்… நான் உன்னையே கவனித்துக் கொண்டிருப்பேன் என்பதை செயலில் காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம். இது இணையோ வெளியில் செல்லுவது பொது இடங்களில் பிறர் பார்வை படும்படி நீங்கள் இருக்கும் போது கவனமாக இருங்கள். பிறரை உறுத்தாத வண்ணம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating