பிக் பாஸ் வீட்டில் இவங்க மட்டும் ஏன் அடிச்சுக்கிறாங்க என்றுதான் புரியவில்லை?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 3 Second

4இந்த வாரமும் இனி வரும் வரங்களிலும் பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் கஷ்டமாக இருக்கும் என கூறியும் , இரண்டு நாட்கள் குழந்தைகளின் விளையாட்டை பிக் பாஸ் கொடுத்து கும்மாளம் செய்கின்றார் ,

இதிலும் பழிவாங்கல் கள் ஏராளமாய் வருகின்றன , ஒட்டு மொத்தத்தில் எல்லோரும் ஜூலியை ஒரு காளியாகவே பார்த்து . கொடுமைப்படுத்துகின்றனர் ,

ஜூலியின் அட்டகாசம் அப்படி இருந்தும் இன்னும் , குறையவில்லை . மாவை தலையில் கொட்ட சொன்னதும் ஆர்த்தி ஜூலியின் மூஞ்சியில் கொட்டி பழி தீர்க்கிறார்

மற்றோர் சாதரணமாகவே டாஸ்களை பிளே பண்றாங்க .இவங்க மட்டும் ஏன் அடிச்சுக்கிறாங்க என்றுதான் புரியவில்லை .

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் பற்றோடு அழகாக தமிழ் பேசும் இத்தாலி நாட்டுப் பெண்..!! (வீடியோ)
Next post ஆண் – பெண் உடல்கள் வேறு… உணர்வுகள் வேறு..!!