தலைமுடியை சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு கிடைத்த பரிசு: அரிய வகை நோய்..!!
உலகில் உணவு பலவகை! அதை சாப்பிடுவதிலும் பலவகை! இருப்பினும் இதெல்லாம் வேண்டாம் எனக்கூறி மும்பையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனது சொந்த முடியை சாப்பிட்டுள்ளார்.ஆம் உண்மைதான்! மும்பை மருத்துவர்கள், 20 வயது பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து சுமார் 750கி முடியினை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.
மருத்துவர்களின் அறிக்கையின்படி அந்த பெண் ‘ரப்யுன்செல் குறைபாட்டால்’ பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், இது ஒரு அரிய வகையான நோய் எனவும் தெரிவித்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி இதுவரை மொத்தம் 88 பேருக்கு மட்டுமே இந்த நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயால் பதிக்கப்பட்ட நபர் தங்களது சொந்த முடிகளை இழுத்து அதை உண்ணும் பழக்கத்தை கொண்டிருப்பார் என மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடுமையான எடை இழப்பு காரணமாக இந்த பெண் மும்பை குவார்க்கோபார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சிகிச்சையின் பொது சி.டி. ஸ்கேன் எடுக்கப் பட்டபோது அவரின் வயிற்றில் முடிகளின் குவியல் இருந்தது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் இந்த குவியல் அகற்றப்பட்டதாக மருத்துவமனையின் அறுவைசிகிச்சைத் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் பாரத் கூறினார்.’ரப்யுன்செல்’ குறைபாடு என்றால் என்ன?
இது மிகவும் அரிதானத நோய், இந்த நோய் பாதிக்கப்படுபவர்கள் தங்களது கூந்தலினை தானே உண்ணும் பழக்கம் கொண்டிருப்பார். இது வயிற்றில் ஒரு வகையான கட்டியினை உருவாக்குகிறது.
இதன் அறிகுறிகள் பின்வருமாறு:வயிற்றில் உள்ள சிறு குடலில் அல்லது பெருகுடல் பகுதிகளில், முடிகளின் குவியலுடன் கூடிய கட்டி போன்ற அமைப்பு ஒன்று தென்படும்.
சிறுகுடல் அல்லது பெருகுடல் அடைப்பு.வழக்கத்திற்கு மாறாக மனநோயாளி போன்ற செயல்பாடுகள்.தலை முடியைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் என்ற இயற்கைக்கு மீறிய ஆவல்.
இதனை டிஸ்ட்ரோக்சோஜார் அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்பட வேண்டும், இல்லையெனில் மனித இரைப்பை குடல் பாதையில் முடிகள் மாட்டிகொல்வதால் ஜீரணிக்க இயலாது.இவ்வகை நோயாளிகளுக்கு பொதுவாக மனநல மதிப்பீடு செய்வதன் மூலம் இவர்களுக்கான சிறந்த மனமாற்றத்தினை அழிக்க இயலும்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating