மீண்டும் புரட்சியில் இறங்கிய விவேக்! இளைய சமுதாயத்திற்காக.. வைரலாகும் காணொளி..!!

Read Time:1 Minute, 18 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)காமெடி நடிகரான விவேக் சிரிக்கவைப்பதோடு அறிவுப்பூர்வமாக கருத்துக்களையும் சொல்வார்.

அது பலரையும் இரசிக்க வைக்கும். கலாம் என்ற பெயரில் தமிழ் நாட்டை பசுமையாக்க மரங்களை நட்டிவருகிறார்.

பல சமூதாய விசயங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். தற்போது நதிகளை இணைக்கும் முயற்சியில் Rally For Rivers என்ற இயக்கத்திற்கு கைகொடுத்துள்ளார்.

இளைய சமுதாயத்தின் நம்பிக்கை, இந்தியாவின் நதிகள்.. இரண்டுமே அழிந்து போகாமல் காப்பாற்றுவோம்! என ட்விட்டரில் கூறியுள்ளார்.

இளைய சமுதாயத்தின் நம்பிக்கை, இந்தியாவின் நதிகள்!இரண்டுமே அழிந்து போகாமல் காப்பாற்றுவோம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்களுக்காக கவர்ச்சி காட்டுகிறேன்: மனம்திறந்த டாப்சி..!!
Next post `அபியும் அணுவும்’ படத்தில் மொட்டை அடித்தது குறித்து மனம் திறந்த பியா பாஜ்பாய்..!!