பிந்து மாதவியின் சீக்ரெட் டாஸ்க்கால் செய்வதறியாது தவிக்கும் ஹரிஸ்..!!

Read Time:1 Minute, 51 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)பிந்து மாதவியின் சீக்ரெட் டாஸ்க்கால் ஹரிஸ் செய்வதறியாது தவித்து வருகிறார்.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.பிக் பாஸ் குடும்பம் மதுரை மற்றும் என்.ஆர்.ஐ என இரண்டாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு செயல்பாடுகள் அளிக்கப்பட்டன.

அப்போது, இரு குடும்பத்திலும் உள்ள பிந்து மாதவி மற்றும் ஹரிஸ் கல்யாணிற்கும் இடையே விளையாட்டாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.ஆனால் அதனை பிந்து மாதவி உணர்ச்சிகரமாக எடுத்துக் கொண்டு பிந்து மாதவி தவித்து வருகிறார்.இதற்கிடையில் பிந்துவை பிக் பாஸ் அழைத்து, சீக்ரெட் செயல்பாடு ஒன்றை அழைக்கிறார்.

அதன்படி, ஹரிஸை தான் காதலிப்பது குறித்து, பிக் பாஸ் குடும்பத்தினர் பேசுமாறு செய்ய வேண்டும்.இதனை ஏற்றுக் கொண்ட பிந்து, பிக் பாஸ் உத்தரவுப்படி ஜூலி மற்றும் ஆர்த்தியிடம் உதவி பெற்றுக் கொள்கிறார்.

இதனையறியாத ஹரிஷ், காதலை ஏற்பதா இல்லையா என்றும், நிகழ்வு உண்மையா என்றும், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று முழிக்கிறார்.இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் குடும்பத்தினருக்கு பல்வேறு புதிய செயல்பாடுகள் அளிக்கப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 9 மணி நேரத்தில் இறந்துவிடும் என்று கூறப்பட்ட குழந்தையின் தற்போது நிலை என்ன தெரியுமா?..!! (வீடியோ)
Next post 4 மாதங்களாக மகளை உறவினர்களுடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்த தாய்..!!