அகோர முகத்தினை கொண்டு பிறந்த ஆட்டுக்குட்டி: வைரல் வீடியோ..!!
அர்ஜெண்டினாவில் ஒரு ஆட்டிற்கு புதியாக பிறந்த குட்டி மனித முகத்தினைப் போன்ற அகோர வடிவத்தில் முகத்தைப் பெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே மெரும் அதிர்ர்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஆட்டுக் குட்டி சொந்தக் காரரான Gladys Oveido, கூறியதாவது, நான் அதிக ஆடுகள் வைத்துள்ளேன். ஆனால் இதுவரை இதுப் போன்று மனித வடிவிலான முகத்தைக் கொண்டு ஆட்டுக்குட்டி பிறந்ததில்லை, இதுவே முதல்முறை என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆட்டின் புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பகிர்ந்த Oveido, ஆட்டின் முகம் மட்டுமே, வித்தியாசமாகவும், வினோதமாகவும் காட்சியளித்த இந்த ஆட்டின் முகம் மட்டுமே இவ்வாறான மாற்றத்தினை பெற்றுள்ளது.இருந்த போதிலும், அதற்கு, ஒரு கரண்டியால் பால் கொடுக்க முயன்றேன் ஆனால், அதன் உடல்நிலை மோசமாக இருந்ததால் இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.
மேலும், மிகவும் ஆச்சரியமாக காட்சியளித்த இந்த ஆட்டினை அக்கம் பக்கத்தினரும் மிகவும் ஆச்சரியமாகவே பார்த்துவிட்டுச் சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating