சிவகார்த்திகேயனுக்கு போட்டியான சந்தானம்..!!
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் `மன்னவன் வந்தானடி’, `சக்க போடு போடு ராஜா’, `ஓடி ஓடி உழைக்கனும்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.
இதுதவிர சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சந்தானம் ஜோடியாக `தில்லுக்கு துட்டு’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் இப்படத்திற்கு `யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், ‘சர்வர் சுந்தரம்’ படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளான செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநாளில் தான் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’, ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ் பாபு கூட்டணியில் `ஸ்பைடர்’, கவுதம் கார்த்திக்கின் `ஹரஹர மகாதேவகி’, ஜெய்யின் `பலூன்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...