BIGGBOSS நிகழ்ச்சியில் – சர்ச்சை நாயகி..!!

Read Time:1 Minute, 4 Second

bigg-boss-actress-500x500தமிழில் BiggBoss நிகழ்ச்சி வரக் காரணமே ஹிந்தி நிகழ்ச்சி தான். அங்கு BiggBoss நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவே தமிழிலும் தொடங்கப்பட்டது என்று கூறலாம்.

ஹிந்தியில் தற்போது 11வது சீசன் தொடங்க இருக்கிறது. 11வது சீசனில் பாலிவுட்டின் சர்ச்சை நாயகியான ஜான்வி கபூர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இவர் நடிகர் அபிஷேக் பச்சன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டார் என்றும் தன்னை ஏமாற்றிவிட்டு ஐஸ்வர்யாவை மணப்பதாக கூறி நிறைய தகராறு செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சர்ச்சை நாயகி நிகழ்ச்சிக்கு வந்தால் கண்டிப்பாக தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் எகிரும் என்பதில் சந்தேகமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்..!! (வீடியோ)
Next post மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டவுள்ள முதல் நிர்வாண பூங்கா..!!