திருமண விருந்தில் தங்க சாப்பாடு: வைரல் வீடியோ..!!

Read Time:1 Minute, 21 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.அதாவது, திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் சாப்பாட்டு இலையில் தங்கத்தால் செய்யப்பட்ட இலையினை வைக்கும்போது உருகிவிடுகிறது.

இந்த தங்கமானது, செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் பாதுகாப்பானது ஆகும், இதன் விலை வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாகும்.

தங்க நிற இலைகள் மற்றும் வெள்ளி இலைகளில் மூடப்பட்ட இனிப்புகளை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

அப்படியிருக்கையில், நான் அதனை தங்க நிற அரிசியாக மாற்ற முயற்சித்தேன், தங்க இலையை சூடான வேகவைத்த சாப்பாட்டின் மீது வைத்தால் உருகும் என்பதால் இதனை முயற்சித்தேன், தற்போது இது நன்றாக வேலை செய்கிறது என சாய் தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `மெர்சல்’ படம் குறித்த பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு..!!
Next post `சாமி-2′-க்கு பிறகு முன்னணி இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்?..!!