உங்களை இளமையாக மாற்றும் சூப்பர் பேஸ் மாஸ்குகள்..!!

Read Time:1 Minute, 48 Second

201708301429023068_super-face-mask-youth_SECVPFவாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஆரஞ்சு ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது.

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் – 1
ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
யோகார்ட் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் யோகார்ட் போன்றவற்றை கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கரு மாஸ்க் :

முட்டையின் வெள்ளைக் கரு உங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். எனவே இது சரும கோடுகளை காணாமல் செய்து விடும். தேனில் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் இருக்கின்றன. இதுவும் சருமத்திற்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் :

வெள்ளைக் கரு – 1
லெமன் ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக ஒரு பெளலில் கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு நீரில் கழுவினால் இளமையான அழகான சருமம் உடனே கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவின்போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?..!!
Next post கவர்ச்சியில் கலக்கும் ராய் லட்சுமி… (வீடியோ)