கர்ப்ப காலத்தில் சீஸ் சாப்பிடுவது நல்லதா?..!!

Read Time:2 Minute, 34 Second

201708051416422020_eat-cheese-during-pregnancy_SECVPFசீஸ் கால்சியத்தின் ஆதாரமாக விளங்குகிறது. நிறைய சீஸ் வகைகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், சில வகையான சீஸ்களை சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால் அவற்றில் லிஸ்டீரியா போன்ற குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன.

மென்மையான சீஸ்களான கேம்பம்ப்ர்ட் மற்றும் செவ்ரே (ஆட்டிலிருந்து கிடைக்கும் சீஸ்) போன்றவை கர்ப்ப காலத்தில் சாப்பிட ஏற்றவை அல்ல. ப்ளூ வைண்டு சீஸ் (blue-veined cheeses), டனிஸ் ப்ளூ (danish blue) மற்றும் ரோக்யூபோர்ட் ( roquefort ) ஆகியவற்றை கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாது.

கடினமான ப்ளூ வைண்டு சீஸ்களான, ஸ்டில்டன்களில் மென்மையாக்க பயன்படுத்தப்படும் லிஸ்டீரியாக்கள் அதிக அளவில் சேர்த்தப்படுவது இல்லை. எனவே இது கர்ப்ப காலத்தில் சாப்பிட ஏற்றதாக உள்ளது. எனவே சமைக்கப்படாத சீஸ்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

லிஸ்டிரியோஸிஸ் காய்ச்சல் கர்ப்பமாக உள்ள பெண்களை அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சலை எதிர்த்து போராடும் திறன் குறைவாக உள்ளது.

நீங்கள் மென்மையான சீஸ்கள், ப்ளூ வைண்டு சீஸ்கள் ஆகியவற்றை சாப்பிட நேர்ந்தால், அவற்றை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள். சமைக்கும் போது இதில் உள்ள பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன. சீஸ்களை உருகும் வரை மட்டும் சமைக்காமல், சற்று கொதிக்கும் வரை சமைக்க வேண்டியது அவசியம்.

சுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட கடினமான சீஸ்களை சாப்பிடுவது நல்லது. இவற்றில் பார்மிசன் உள்ளது. இதில் மிக சிறிதளவு லிஸ்டிரீயா என்ற பாக்டீரியா மட்டுமே உள்ளது. எனவே இவை கர்ப்ப காலத்தில் ஆபத்தை விளைவிக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் உடலில் கவர்ச்சியான பாகங்கள்னு பெண்கள் எதையெல்லாம் சொல்றாங்கன்னு தெரியுமா?..!!
Next post கணவனின் கட்டாய உறவை கற்பழிப்பு குற்றம் ஆக்க கூடாது – டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்..!!