லிப்-லாக் காட்சியில் ‘கட்’ சொல்லியும் பிரியாத நாயகன் – நாயகி..!!
சித்தார்த் மல்கோத்ரா – ஜாக்குலின் பெர்னாண்டஸ் இணைந்து நடிக்கும் இந்தி படம் ‘ஏ ஜென்டில்மேன்’. இதை டைரக்டர்கள் ராஜ், டி.கே.ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் இந்தி படங்களில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள் சாதாரணம். ‘ஏ ஜென்டில்மேன்’ படத்திலும் சித்தார்த் – ஜாக்குலின் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி உள்ளது.
இந்த முத்தக்காட்சி படமான போது டைரக்டர் ‘கட்’ சொன்ன பிறகும் இருவரும் பிரியவில்லை. காட்சியோடு ஒன்றி விட்டார்கள். நீண்ட நேரத்துக்குப்பிறகே சித்தார்த்தும் ஜாக்குலினும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் முத்தக்காட்சி இருப்பதாலும், நெருக்கமான காட்சிகள் அதிகமாக உள்ளதாலும் உதடு சேர்க்கும் முத்தக்காட்சியை வெட்டும்படி சென்சார் போர்டு கூறியுள்ளது. ஆனால் அதற்கு காரணம் சொல்லி ‘கட்’ இல்லாமல் தப்பிவிட்டார்கள்.
இந்த படத்தில் வரும் முத்தக்காட்சியில் ஜாக்குலின் மிகவும் ஒன்றி நடித்தார். அந்த காட்சியில் நடித்து முடிப்பதற்குள் அவருடைய உதடுகள் வெளுத்து விட்டன என்று செய்திகள் வெளியாகின.
இதுபற்றி கூறிய நாயகன் சித்தார்த் மல்கோத்ரா “இதில் இடம் பெற்றுள்ள முத்தக்காட்சியில் ஆபாசம் எதுவும் இல்லை. அதற்கு கத்திரி போடவும் இல்லை. படம் பார்த்தால் அது தெரியும்” என்று கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating