நான் நவீன இந்திய பெண்: கரீனா கபூர்..!!

Read Time:1 Minute, 38 Second

201708251509114881_I-am-advanced-indian-women-says-Kareena-Kapoor_SECVPFஇந்தி நடிகை கரீனாகபூர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இது பற்றி கூறிய அவர்…

“சினிமாவில் பெண்களைப் பற்றி சித்தரிப்பதில் இப்போது ஒரு மாறுதல் இருக்கிறது. இந்தி பட உலகில் இன்றைய இளம் இயக்குனர்கள், உழைத்து வெற்றி கண்ட பெண்ணின் ஆளுமையை வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வருகிறார்கள். பெண்களை முற்போக்கு வாதிகளாக சித்தரிக்கிறார்கள். இதனால், மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

நவீன இந்திய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை கவனிக்கிறார்கள். நானும் ஒரு நவீன இந்திய பெண் என்பதை உணர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட இவர்கள்தான் முழுமையாக வாழ்கிறார்கள். தங்கள் ஆசைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

கல்யாணம் ஆனாலும் நான் வேலை செய்கிறேன். மணமான, சுதந்திரமான வேலை செய்யும் பெண்ணாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன். நான் ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறேன். இதை கர்வத்துடனும், பெருமிதத்துடனும் சொல்கிறேன்” என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிக்கல்களுக்குள் சிக்கும் வடக்கு மாகாணசபை..!! (கட்டுரை)
Next post வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு – பந்தாவாக மிரட்டும் ஜூலி..!! (வீடியோ)