153 கிலோ எடையில் ராட்சத சமோசா – லண்டனில் உலக சாதனை..!!

Read Time:58 Second

201708231439148553_Meet-The-Worlds-Largest-Samosa-At-153-Kilos_SECVPFஇங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது. நேற்று லண்டனில் உள்ள ஒரு மசூதியில் பலர் இணைந்து உலகின் மிகப்பெரிய சமோசா செய்துள்ளனர்.

அவர்கள் 153.1 கிலோ எடையுள்ள, ஆசியாவில் பிரபல திண்பண்டமான சமோசா செய்து உலக சாதனை படைத்துள்ளனர். சமோசாவை கின்னஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அனைத்தும் சரியாக இருந்த பின்னர் உலகின் மிகப்பெரிய சமோசா என சான்றிதழ் வழங்கினர்.

இந்த ராட்சத சமோசாவை செய்வதற்கு 15 மணி நேரம் ஆனது. சோதனைக்கு பின்னர் சமோசாவை ஆதரவற்றவர்களுக்கு வழங்கியதாகவும் தொண்டு நிறுவனத்தினர் கூறினர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஐஸ்வர்யாராய் – மாதவன்..!!
Next post பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா?: தமன்னா, ஹன்சிகா விளக்கம்..!!