போட்டிபோட்டு நிர்வாண படத்தை வெளியிடும் நடிகைகள்..!!

Read Time:1 Minute, 33 Second

201708221309590290_Actress-Compete-to-posts-her-nude-pictures-on-social-medias_SECVPFஇந்தி நடிகைகள் தங்கள் கவர்ச்சி படங்களையும், நீச்சல் உடையில் நிற்கும் படங்களையும் இணைய தளங்களில் வெளியிட்டு வந்தனர். இப்போது நிர்வாண படங்களை வெளியிடுவதிலும் போட்டி போட தொடங்கி இருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்தி நடிகை இஷாகுப்தா தனது கவர்ச்சி படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதனால் கடுப்பான அவர் ஒருபடி மேலே போய் நிர்வாண படத்தை வெளியிட்டார்.

‘நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. நான் எனது புகைப்படத்தை வெளியிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. பிடிக்காவிட்டால் பார்க்க வேண்டாம். ‘இந்த புகைப்படத்தை வைத்து இந்திய அளவில் பேச வைத்த உங்களுக்கு நன்றி’ என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில், இஷா குப்தாவுக்கு போட்டியாக இன்னொரு இந்தி நடிகை கல்கி கொச்லின் இப்போது தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ‘உங்கள் நிர்வாண உடலை நேசியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் திராவிட இயக்கங்களும்..!! (கட்டுரை)
Next post ஓவியாவை வைத்து புது வரவுகள் மாஸ்டர் ப்ளான்.. ஆரவ் மீது பிக்பாஸ் அதிரடி முடிவு..!! (வீடியோ)