உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி தெரிந்துகொள்வது?..!!
மாமியார் மருமகள் உறவு சண்டை சச்சரவு இல்லாமல் அமைந்துவிட்டால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்காது. ஆனால் இந்த டிவி சீரியல்களில் வருவதை போல பல வீடுகளில் மாமியார் மருமகள் சண்டை தலைவிரித்து ஆட தான் செய்கிறது. திருமணம் ஆவதற்கு முன்னரே மாமியார் மருமகள் உறவு என்றால் சண்டையாக தான் இருக்கும் என பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதுவே பெரும்பாலும் சண்டைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இங்கு உங்களது மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை படித்து விட்டு மாமியாருடன் சண்டை போட தயாராகமல் அவரது மனதை எப்படி கொல்லை அடிக்கலாம் என்பதை பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
1. தடைகள் விதிப்பது
உங்களது அனைத்து ஆசைகளுக்கும் தடை விதிப்பதை உங்களால் உணர முடியும். அவரது தடைகள் ஒருவேளை கலாச்சரம், ஒரு சில சூழ்நிலைகள் அல்லது குடும்ப மரியாதை சார்ந்து இருந்தால் அவர் செய்வது சரி தான். நீங்கள் அதிகமாக யோசித்து மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.
2. முன்னால் காதலியுடன் பேசுவது
உங்கள் கணவரின் முன்னால் காதலியுடன் அவர் தொடர்பில் இருந்தால் அவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்று அர்த்தம் ஆகும்.
3. தாழ்த்தி பேசுதல்
உங்கள் மாமியார் உங்களது கனவுகள், தோற்றம் போன்றவற்றை பற்றி எப்போதும் தாழ்த்தி குறை சொல்லிக்கொண்டே இருந்தால் அவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
4. செவி சாய்க்காமல் இருப்பது
உங்களின் தேவைகள் அல்லது நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது போன்றவை உங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்
5. வெளியிடங்கள்
உங்களை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லாமல் இருப்பது, முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றிற்கு அழைத்து செல்லாமல் இருப்பது ஆகியவை பிடிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகளாகும்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating