ஜுலியின் தற்போதைய நிலை… திடீர் திருமண ஏற்பாடு?..!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டபோது ஜூலி போன்ற ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் முடிவெடுத்தனர்.
பிக்பாசில் கலந்து கொண்ட பின்பு ஜூலியின் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது. பிக்பாசில் இருந்து வெளியே வந்த ஜூலி தன்னை பற்றி சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை பார்த்து மிகவும் நொந்து போய் விட்டார்.என்னால் தான் உங்களுக்கு இந்த அவமானம் நான் எங்காவது சென்று விடுகிறேன் என பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அவரது பெற்றோர் மிகவும் வேதனை அடைந்து விட்டனர்.
எனவே ஜூலிக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கருதி உள்ளனர். இதற்காக மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தொடங்கி உள்ளனர். வெளியில் இருந்து யாரும் ஜூலியை திருமணம் செய்ய முன் வரவில்லை.
எனவே சொந்தத்தில் மாப்பிள்ளையை தேட தொடங்கி உள்ளனர். அவர்களும் ஏகப்பட்ட வரதட்சணை கேட்கிறார்களாம். அது மட்டும் அல்லாமல் பிக்பாசில் ஜூலி வாங்கிய தொகையை அப்படியே தந்து விட வேண்டும் என்கிறார்களாம்.
மேலும் திருமணத்தை மண்டபத்தில் வைக்க கூடாது. எளிமையாக கோயிலில்தான் நடத்த வேண்டும் என்கிறார்களாம். இருந்தாலும் தொடர்ந்து நல்ல மாப்பிள்ளையை தேடும் படலம் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating