அம்பானி பிள்ளைகளின் ஒரு நாள் பொக்கெட் செலவு எவ்வளவு தெரியுமா?..!!

Read Time:1 Minute, 53 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் வரிசையில் இணைந்துள்ளனர்.

தந்தை வகுத்துக்கொடுத்துள்ள பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இவர்கள் 3 பேரும் தங்களது சொந்தப்பள்ளியான திருபாய் அம்பானி பள்ளியில் படித்தபோது, இவர்களது தாய் நீதா அம்பானி, இவர்கள் 3 பேருக்கும் வெறும் 5 ரூபாய் மட்டும் தான் பாக்கெட் மணியாக கொடுப்பாராம்.

அந்த 5 ரூபாய் பள்ளியில் உள்ள கேண்டினில் செலவழிப்பதற்காகவே. பணத்தின் மதிப்பினை அறிந்துகொள்வதற்காகவே அவர் இவ்வாறு செய்துள்ளார்.

ஒரு முறை இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது தாயிடம் சென்று எனக்கு இன்னும் 5 ரூபாய் அதிகமாக சேர்த்து மொத்தம் 10 ரூபாய் பாக்கெட் மணியாக தரவேண்டும் என கூறியுள்ளார்.

எதற்காக, இவ்வாறு கேட்கிறாய் என நீதா கேட்டதற்கு, நான் எனது பையில் இருந்து 5 ரூபாயை எடுக்கும்போது எனது நண்பர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட நீதா, பணத்தின் மதிப்பினை அறிந்துகொண்டு அதனை செலவு செய்ய கற்றுக்கொள் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை கொன்று பிணத்துடன் 11 மணி நேரம் தூங்கிய கணவன்…! அதிர வைக்கும் காரணம்..!!
Next post சத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா…!!