கண்டித்த பிக்பாஸையே அவமதித்துச் சென்ற ரைசா… நடந்தது என்ன?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 2 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90பிரபல ரிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் நடுவில் ரைசாவிற்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. பிக்பாஸ் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்கிறார். மைக் அணியாமல் இருப்பது, பகலில் தூங்குவது போன்ற செயல்களை செய்கிறார்.

இதனால் BiggBoss அவரை கண்டிக்க என்னால் இப்படி இருக்க முடியாது என்னை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என்று கூறுகிறார். இந்த அதிரடி ப்ரொமோ பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இன்றைய நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் வாழ்வில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை – சமந்தா..!!
Next post நானும் விவசாயிதான் உண்ணும் உணவும் வி‌ஷமாகி விட்டது: கமல்ஹாசன் வேதனை..!!