அமைச்சர்கள் மூது}ர் நகரில்

Read Time:49 Second

MUTTUR_PHOTOS_1.jpgமூது}ரிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் துரிதமாக மீளவும் குடியேறி வருகின்றனர். இவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு தங்கியிருந்து நிலைமைகளை அவதானித்தனா.

அமைச்சர்கள் ரிசாத் பதியூதீன், அமீர் அலி, நஜீப் ஏ. மஜீத், பிரதியமைச்சர் ஹ_ஸைன் பைலா உட்பட அதிகாரிகள் குழு மூது}ரில் தங்கியிருந்து மீளக்குடியேறுபவர்களுக்காக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

MUTTUR_PHOTOS_1.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அதிமுக செயற்குழு உறுப்பினரானார் சசிகலா: நேரடியாக அரசியலில் குதிக்கிறார்
Next post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஷரபோவா- ஹெனின் பலப்பரீட்சை