உதட்டின் சிவப்பு நிறத்திற்கு… இந்த பொருட்கள் போதும்..!!

Read Time:1 Minute, 36 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90குளிர்காலத்தில் சருமத்தில் உள்ள ஈரப்பசை குறைந்து விடுவதால், உதடுகளில் கருமை, வெடிப்பு போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்புகளை போக்கி உதடுகளின் மென்மை மற்றும் நிறத்தை அதிகரிக்க டிப்ஸ் இதோ,

உதட்டின் சிறப்பு நிறத்தை பெற என்ன செய்யலாம்?

தேங்காய் எண்ணெய் அல்லது பாலை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் வறட்சி நீங்கி மென்மையாகும்.
கிளிசரினை நேரடியாக உதடுகளில் தடவினால், உதட்டின் வறட்சி தடுக்கப்படுவதோடு, மென்மை தன்மை அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயிலை முகம் மற்றும் உதடுகளுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம், உதடுகளில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்புகள் நீங்கும்.

தேனை எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் ஸ்கிரப் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

வெறும் தேனை கொண்டு வறட்சி ஏற்படும் உதடுகளில் மசாஜ் செய்தால் உதடுகள் அழகான தோற்றமளிக்கும்.
உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்க நெய்யை கொண்டு உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் மென்மை மற்றும் நிறம் அதிகரிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டிலில் இப்படி நடந்துகிட்டாதான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்…!!
Next post கமலுக்கே தெரியாமல் பிக் பாஸ் எடுத்து காண்பித்த ப(பா)டம் இது… சீக்கிரம் படிங்க..!!!