ஓவியாவின் திடீர் ஹேர்ஸ்டைல் மாற்றம்… பின்னனியில் இருக்கும் கலங்க வைக்கும் காரணம்?..!!

Read Time:1 Minute, 25 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற ஓவியா தற்போது மக்கள் அனைவராலும் பெருமையாக பேசப்படும் நபராக காணப்படுகிறார்.

இந்நிலையில் அவரது ஹேர் ஸ்டைலை வித்தியாசமாக மாற்றியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலர் இந்த ஸ்டைலை அவதானித்து பைத்தியம் முற்றிவிட்டதாக கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் இதற்கான காரணத்தை தெரிந்தால் நமது கண்களில் நிச்சயம் கண்ணீர் வடியும்…. ஆம் ஆனால் இந்த ஸ்டைலை அவர் விருப்பப்பட்டு செய்யவில்லையாம்… அவரது காதுக்கு மேலே சிகப்பு கலர் மார்க் தெரிவது அவர் தெரப்பி எடுத்ததற்குரிய அறிகுறியாம்.

அது என்ன தெரப்பி என்றால் பப்பிங் தெரப்பி என்று அது மனக்குழப்பம் அதிகரித்து ஒருவர் தற்கொலை முயற்சி வரை சென்றால் இவ்வாறான சிகிச்சை மேற்கொள்வதாகவும், அதனாலையே அவரது தலைமுடியினை இவ்வாறு மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்படி கருப்பாக்கலாம்?..!!
Next post மலச்சிக்கலை முற்றிலும் குணப்படுத்தும் கீரை..!!