உலோக பொருட்கள் உடலில் ஒட்டிக் கொள்ளும் அதிசய மனிதர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 40 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் Arun Raikar, கடந்த வருடம் சிறுவர்கள் சிலர் விளையாடும் போது ஸ்பூனை தூக்கி Arun முதுகில் வீசியுள்ளனர்.

ஸ்பூன் அப்படியே அவர் முதுகில் ஒட்டிக் கொண்டுள்ளது, வியர்வை காரணமாக அப்படி ஒட்டியிருக்கலாம் என Arun நினைத்துள்ளார்.

அதன் பிறகு ஆணிகள், ஸ்பூன்கள் போன்றவற்றை உடலின் மீது வைத்து Arun சோதனை செய்துள்ளார், அவை எல்லாமே அவர் உடலோடு ஒட்டியது.

இதையடுத்து தனது உடலில் காந்த சக்தி இருக்கிறது என Arun உறுதி செய்து கொண்டார்.

சமீபத்தில் கூட 24 பவுண்ட் எடை கொண்ட அயன் பாக்ஸ், ஆணிகள், ஸ்பூன்கள் பொது மக்கள் முன்னிலையில் Arun-ன் உடல் பகுதியில் வைக்கப்பட்டது.

அவை கீழே விழாமல் அப்படியே ஒட்டிக் கொண்டன, லிம்கா சாதனை நிறுவனம் இவர் மீது உலோகங்கள் ஒட்டி கொள்ளும் வீடியோவை அனுப்ப கோரியுள்ளது. அதன் மூலம் Arun பெயர் அதில் இடம் பெறலாம்.

மருத்துவர்களால் இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

Arun கூறுகையில், இதை முதலில் சாபம் என நினைத்தேன், ஆனால் இது கடவுள் கொடுத்த பரிசு என இப்போது புரிகிறது என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த நடிகையின்…. அந்த… போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை..!!
Next post சாய் பல்லவியை பாராட்டிய சமந்தா..!!