சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்..!!

Read Time:1 Minute, 14 Second

201708081845491478_Nayanthara-and-Amitabh-Bachchan-in-Chiranjeevees-next_SECVPFசிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடித்த ‘கைதி எண் 150’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து, சுதந்திர போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்த படத்தை அவரது மகன் ராம்சரண் தயாரிக்கிறார்.

தெலுங்கு, தமிழ், இந்தியில் தயாராகும் இந்த படத்தில் நடிக்க இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக நடிக்க கன்னட நடிகர் ‘நான் ஈ’ சுதீப் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலக்கெடு; கெடுகாலம்; வெட்கக்கேடு..!! (கட்டுரை)
Next post ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை இமைக்கும் நொடியில் காப்பாற்றிய இளைஞர்..!! (வீடியோ)