அந்த நடிகையின்…. அந்த… போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை..!!

Read Time:2 Minute, 0 Second

201708081920440763_Actress-Pictures-creates-Controversy_SECVPFஆபாச படங்களால் நடித்து பெயர் பெற்ற அந்த நடிகை, தற்போது பாலிவுட் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் குத்துப் பாடலுக்கு நடனமாடும் அந்த நடிகை ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். தமிழில் கூட வெற்றி என்பதற்கு வேறு பெயருடைய நடிகரின் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

அதேநேரத்தில் தனக்கு வந்த சில விளம்பர வாய்ப்புகளையும் பயன்படுத்தி இருக்கிறார். அவ்வாறாக நடிகை நடித்த ஒரு விளம்பரத்தால் தான் சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது. விளம்பரத்தால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று யோசிக்க வேண்டாம். நடிகை நடித்தது ஆணுறை சம்பந்தப்பட்ட விளம்பரத்தில்.

சூரிய குளியலுக்கு பிரபலமான மாநிலத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் நடிகை நடித்த விளம்பர படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும், பொதுமக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அம்மாநில அரசுக்கு புகார்கள் வந்தும், அந்த மாநில அரசு குறிப்பிட்ட விளம்பர போஸ்டர்களை நீக்க துரித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அந்த போஸ்டர்கள் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்புக்கு வழி விட்ட வாகன ஓட்டிகள் வைரல் வீடியோ..!!
Next post உலோக பொருட்கள் உடலில் ஒட்டிக் கொள்ளும் அதிசய மனிதர்..!! (வீடியோ)