மாதவிலக்கு கோளாறு குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா? தீர்வு இதோ..!!

Read Time:1 Minute, 21 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70மாதவிலக்கு கோளாறுனால் குழந்தைப் பேறு தள்ளிப் போனால், அப்பிரச்சனையை சரிசெய்து கருத்தரிக்க உதவும் இயற்கை உள்ள சில வைத்திய முறைகள் இதோ,

1/2 லிட்டர் பசும்பாலில் 1/4 கிலோ மலைப் பூண்டை போட்டு வேக வைத்து, அல்வா பதத்தில் வந்ததும், அதில் தேவையான அளவு கற்கண்டு அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, அதை மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

மஞ்சளை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய் ஆகிய அனைத்தையும் கலந்து, மாதவிலக்கான முதல் 3 நாட்களில் காலை, மாலை 2 டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.

ஊளைச்சதை காரணமாக கூட கரு உண்டாவதில் பிரச்சனை ஏற்படும். அதற்கு தினமும் 5-10 சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையாக சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி வேகமாக உச்சமடைய செய்ய வேண்டிய விஷயங்கள்..!!
Next post உலகிலேயே அதிக பேர் பார்த்த யூடியூப் வீடியோ இது தான்..!!