பிக்பாஸ்: புத்தர் முகம் பதித்த உடையை அணிந்து ஆபாச நடனம்! சர்ச்சையில் ஜூலி..!!
இந்திய தொலைக்காட்சி நிறுவனமொன்று ஒளிபரப்பி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புத்தர் முகம் பதித்த உடையை அணிந்து ஜூலி ஆபாச நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி போலீஸில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலியும் பங்கேற்றுள்ளார்.
ஆனால் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் குறித்து தரக்குறைவாக பேசிவரும் ஜூலி, மனதில் தோன்றுவதையெல்லாம் மற்றவர் கூறியதாக கூறி பொய் மூட்டையையும் அவிழ்த்து விட்டு வருகிறார்.
அவரின் நடவடிக்கைகள் தமிழக ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜூலியை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
ஜூலியின் உண்மை முகத்தை கமல் தோலுரித்த போதிலும் திருந்தாமல் எல்லா விஷயத்திலும் மேலதிக மசாலாவை போட்டே மற்றவர்களிடம் பற்ற வைத்து வருகிறார்.
குறிப்பாக ஓவியா மேல் பெரும் பொறாமையில் உள்ள ஜூலி அவரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பாட்டி கொடுத்தார்.
அந்த பார்ட்டியில் குத்துப்பாடலுக்கு ஜூலி மிக ஆபாசமாக நடனம் ஆடினார்.
அப்போது அவர் அணிந்திருந்த உடையில் புத்தரின் படம் பதியப்பட்டிருந்தது.புத்தரின் படம் பதியப்பட்ட ஆடையை அணிந்து அவர் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது கௌதம புத்தரை அவமதிக்கும் செயல் என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுக்க பார்க்கும் நிகழ்ச்சியில் புத்தர் முகம் பதித்த மேலாடை அணிந்து ஜூலி ஆபாச நடனம். கௌதம புத்தரை அவமதிக்கும் செயல். என்றெல்லாம் ட்விட்டரில் விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன் இது சம்மந்தமா வழக்கு தொடரனும் என்றும், புனித குருவான அவரை இழிவு படுத்திய செயலுக்கு.விஜய் டிவி மற்றும் ஜூலி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating