முன்னாள் காதலியை கொலை செய்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்த காதலன்..!!

Read Time:3 Minute, 2 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)அமெரிக்காவை சேர்ந்த ஒருவரால் அவரது காதலி துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்துரோ நோவா என்பவர் அமெரிக்காவில் ஓஹியோவை சேர்ந்தவர் இவரின் வயது 28 . இவரின் அன்புக்காதலியின் பெயர் ‌ஷனான் கிரேவ்ஸ்.இவர்கள் இருவரும் அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்கள்.

அளவு கடந்த காதலில் மூழ்கிய இந்த ஜோடியில் ஷனான் கிரேவ்ஸ் என்பவரை சில நாட்களாக காணாத நிலையில் ,புதிய காதலி ஒருவரை அர்துரோ நோவா அழைத்து வந்து தங்கி இருப்பதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அர்துரோ நோவா enbavarin வீட்டில் பெரிய வடிவிலான பிரிட்ஜ் ஒன்று இருந்தது.

அந்த பிரிட்ஜ் மேல்மாடியில் இருப்பதால் அடிக்கடி பழுதாவதாகவும் எனவே, கீழ் மாடியில் உள்ள ஒரு அறையை தனக்கு ஒதுக்கி தரும்படி வீட்டு உரிமையாளரிடம் கேட்டார்.அதற்கேற்றப வீட்டு உரிமையாளரும் கீழ் தளத்தில் உள்ள அறையை ஒதுக்கி கொடுத்தார். அங்கு அவர் அந்த பெரிய பிரிட்ஜை கொண்டு வைத்தார்.

குறித்த பிரிட்ஜ் திறக்க முடியாத அளவுக்கு பல்வேறு வகை பூட்டுகளை வைத்து பூட்டப்பட்டு இருந்ததால் பிரிட்ஜை பார்த்து சந்தேகப்பட்டு வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.. கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிரிட்ஜை திறந்து பார்த்த போது, உள்ளே பல பொட்டலங்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தனர். அதற்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தன.

தனது முதல் காதலி ‌ஷனான் கிரேவ்சை கொன்று அவரை துண்டு துண்டாக வெட்டி பார்சல் செய்து பிரிட்ஜில் வைத்திருந்தமை தெரிய வந்தது. இதனால் உடனடியாக அர்துரோ நோவா என்பவரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் காதலியை கொலை செய்தமைக்கு இந்நாள் காதலியும் உடந்தையாக இருந்தாரா ? இல்லையா? அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பில் விசாரணை தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜநாகத்தால் உணவாக உட்கொள்ளப்பட்ட மற்றொரு பாம்பு உயிருடன் வெளிவந்த அதிசயம்..!! (வீடியோ)
Next post செக்ஸ் விளையாடில் நீங்க மாஸ்டர் என்னு நினைகிறிங்களா ? முதலில் படியுங்க..!!