ஆர்த்தி கூறிய பிக்பாஸ் கதையால் அம்பலமாகிய பல உண்மைகள்… வைரலாகி வரும் காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 0 Second

201708021721324887_Vijay-film-actress-slaps-actor-for-harrasement_SECVPFதற்போது இணையத்தில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விடயம் என்னவென்றால் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியே…

நாளுக்கு நாள் பல எதிர்பார்ப்புகளைக் கடந்து செல்லும் இந்நிகழ்ச்சியினை மக்கள் மிகவும் ஆர்வமாக அவதானித்து வருகின்றனர்.

இதில் ஜுலியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்ததால் பார்வையாளர்களுக்கு ஆர்த்தியை பிடிக்காமல் போக இறுதியில் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறவும் செய்துவிட்டார். தற்போது அவர் கூறிய கதை ஒன்று இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. எல்லாம் பிக்பாஸ்ல நடந்தது பற்றித் தானாம்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறாக நடந்த நடிகரை கன்னத்தில் அறைந்த விஜய் பட நடிகை..!!
Next post ஓவியா மூலம் புகழ்பெற்ற ஆரவ் பிக்பாஸிற்கு வந்தது எப்படி தெரியுமா?