அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி..!!

Read Time:1 Minute, 33 Second

201707311656125871_Major-Positive-news-for-Ajith-Fans_SECVPFபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள இப்படம், சமீபத்தில் தணிக்கை குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு `யு/ஏ’ சான்றிதழை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நிறைய அதிரடி சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியருப்பதாக கூறப்படுகிறது. எனினும் சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை என்பதால் அது அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான் என்பதில் சந்தேகமில்லை.

படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது முதல் தல ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தை 24-ஆம் தேதி வெளியிலாமா என்று படக்குழு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் படத்தின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயணத்தின் போது காரில் ஏறிய பாம்பு: திகில் வீடியோ..!!
Next post தமிழ் படங்களை மீண்டும் கலாய்க்க வரும் `தமிழ்படம் 2.0′..!!