பிரபல தொலைக்காட்சி நடிகர்களுக்கு நிச்சயதார்த்தம்..!!

Read Time:38 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90பாலிவுட்டில் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்தவர்கள் பூஜா மற்றும் குனல். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 16ம் தேதி மும்பையில் பெரிய ஹோட்டலில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.

இவர்களது திருமண தேதி, நிச்சயதார்த்தம் அன்று உறுதி செய்யப்பட இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊழியர்களின் உடலில் ஷிப் பொருத்தும் நிறுவனம்..!! (வீடியோ)
Next post இதயம் காக்கும்… கொழுப்பைக் குறைக்கும்… நிலக்கடலை..!!