ஓவியா அழுத ஒரு பாட்டிற்கு இப்படி ஒரு மவுசா? வேற லெவல் ரீச்..!!

Read Time:51 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90தமிழகத்தில் தற்போது எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் ஓவியா பற்றி தான் பேச்சு. பல இடங்களில் ஓவியா புகழ் வளர்ந்து வர, யு-டியூபிலும் செம்ம ரீச் ஆகி வருகின்றது.

சில தினங்களுக்கு முன் ஓவியா காலை எழும் போது அழுதார், அதற்கு முக்கிய காரணம் அன்று படத்திலிருந்து ‘பெண்ணே பெண்ணே’ என்ற சோகமான பாடலை போட்டனர்.

அந்த பாடலை அன்று மட்டுமே யு-டியூபில் தேடி 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், இதெல்லாம் ஓவியா என்ற ஒருவருக்கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செயல்படாத கால்கள்: தளராத தன்னம்பிக்கை! இளைஞரின் வீடியோ..!!
Next post 13 வயது கர்ப்பிணி சிறுமியை திருமணம் செய்த 13 வயது சிறுவன்..!! (வீடியோ)