தொடர்ந்து 6 மாதம் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளான 14 வயது சிறுமி: 100 மரணங்களுக்கு சமம் என கண்ணீர்..!! (வீடியோ)
ஈராக்கைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தொடர்ந்து ஆறு மாதம் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளானதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
ஈராக்கின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் Ekhlas. இவருக்கு 14 வயது இருக்கும் போது, Daesh அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அவர் இருக்கும் பகுதிக்கு வந்து பலரை கொலை செய்துவிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றுள்ளார். அதில் Ekhlasம் ஒருவர்.
அதன் பின் அவர்களிடமிருந்து தப்பிய அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், தனக்கு 14 வயது இருக்கும் போது தன்னை தீவிரவாதிகள் கடத்தி போய்விட்டதாகவும், அப்போது தன்னுடன் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அந்த சம்பவத்தின் போது தீவிரவாதிகள் அங்கிருந்த பலரை கொலை செய்தனர். அதில் தன்னுடைய தந்தையை தன் கண் முன்னரே கொலை செய்தனர்.
கடத்திச் சென்ற அவர்கள் அங்கிருக்கும் மற்ற தீவிரவாதிகளிடம் தன்னை விற்றுவிட்டனர். அதில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமிகளும் அடங்குவர்.
அப்போது அங்கிருக்கும் தீவிரவாதி ஒருவன் தன்னை கொடூரமான முறையில் சித்ரவாதை செய்ததாகவும், அவன் தினந்தோறும் தனக்கு பாலியல் தொடர்பான தொந்தரவுகள் கொடுப்பான் என்றும் இது போன்று தொடர்ந்து ஆறு மாதங்கள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளானதாக கூறியுள்ளார்
அவனிடம் சிக்கிய நான் எப்போது அவன் வெளியில் செல்லுவான், அதாவது சண்டை போட செல்வான் என்று காத்துக் கொண்டிருந்தேன். தான் நினைத்தது போன்றே அவன் ஒரு நாள் சென்றான், இதை பயனபடுத்திக் கொண்டு நான் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டேன்.
அதன் பின் நான் ஜேர்மனியில் தங்குவதற்கு தனக்கு உதவிய அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் Jacqueline Isaac-க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு தற்போது 16 வயது ஆகிறது, நான் பாறை போல் வலுவாக இருப்பேன் என்று பலர் நினைக்கலாம் ஆனால் என்னுள் இருக்கும் வலி 100 மரணங்களுக்கு சமம் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating