செக்ஸூக்கு பிறகு பெண்கள் செய்யவேண்டியது என்ன?..!!
செக்ஸ் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் என்றாலும் கூட அதில் கடைபிடிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. உதாரணமாக ஆரோக்கிய வாழ்வை பெற செக்ஸூக்கு பிறகு உடலை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. செக்ஸ் உடல் ரீதியாக அசதியை கொடுக்கும் என்றாலும், அதற்கு பிறது உடலை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் அவற்றை பின்பற்றுவது இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தங்களின் இணையுடனும் இந்த சுகாதாரம் குறித்து எவரும் பேசுவதில்லை என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இப்படி சுகாதாரமாக இருப்பது உடலுக்கு ஆரோக்கிம் தருவதுடன், அடுத்த முறை செக்ஸ் வைத்துக்கொள்வதற்கும் தூண்டுதலாக அமைகின்றன. செக்ஸூக்கு பிறகு சிறுநீர் கழிப்பது மிகவும் முக்கியம். அப்படி செய்யவில்லை என்றால் சிறுநீரக பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதே போன்று கைகளை நன்றாக கழுவவேண்டும். கிருமிகள் எங்கும் பரவாமல் இருக்கு கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும். கர்ப்பத்தை தவிர்க்க பாதுகாப்புடன் செக்ஸ் வைத்துக்கொள்வது முக்கியம். அதே போல் செக்ஸூக்கு பிறகு குளிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் உடல் உறுப்புகள் சுத்தமாகும். உடலுறவு கொண்ட பிறகு உடல் சூடாகும் என்பதால் தண்ணீர் குடிப்பதும் நல்லது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating